GURU
உன் நண்பனுக்காக எதை வேண்டுமானாலும் விட்டுக் கொடு. ஆனால் ஒரு போதும் நண்பனை மட்டும் விட்டுக் கொடுத்து விடாதே
ANBU
Poiyana Anbukku
munnal punnagaiyum
oru poi thaan..!
Unmaiyana Anbukku
munnal
“kobam” kuda
punnagai thaan..!
Pesum vaarthai vida pesaatha mounathirku adhigam artham undu!
Pesum vaarthai yellorkum purium aanal
நட்பு
எழுத்துக்களை கண்டேன்என் எண்ணங்கள் ஆனீர்
நேசம் தந்து என் நெஞ்சுக்குள் நின்றீர்
பாசம் காட்டி என்னை பரிதவிக்கவைத்தீர்
நட்பாக வந்து நல்லதும் கெட்டதும் உணர்த்தினீர்
உறவாக வந்து உண்மையாக இருந்தீர்
இப்போது பிரிவு ஒன்று வரும் போது
உள்ளுணர்வு உணர்த்துகிறது
உயிர் வலியா இது என்று.
friendship
pazhakum mun tanimai....
pazhakiya pin inimai......
pirivu enbathu kodumai.....
piriya vendiya nilamai.........
Un pinnal Thirumbi Paar,
En Ninavugal Ellam Nilalaga,
Thodargirathu…
Nalla 'Nanban'-idam perum pothum than.....
pazhakum mun tanimai....
pazhakiya pin inimai......
pirivu enbathu kodumai.....
piriya vendiya nilamai.........
Un pinnal Thirumbi Paar,
En Ninavugal Ellam Nilalaga,
Thodargirathu…
Nice Lince ..
Love (Anbu, Kathal) oru azhaganathu.. Athai 'Amma'-vidam perum pothu mattum all... Nalla 'Nanban'-idam perum pothum than.....





























No comments:
Post a Comment